நடிகை சமந்தா திருமணத்திற்குப் பிறகு நிறைய படங்களில் நடித்து வருகிறார். இந்த மாத இறுதியில், அவர் தமிழில் நடித்திருக்கும் 'இரும்புத்திரை' திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. தெலுங்கில் நடித்துள்ள 'ரங்கஸ்தலம்', 'மகாநதி' படங்களும் அதே சமயத்தில் ரிலீஸ் ஆகின்றன. 'பாகுபலி', 'பாகுபலி 2' என்ற இரண்டு மெகா படங்களை கொடுத்து இந்திய அளவில் பிரபல இயக்குனராகி விட்டார் ராஜமௌலி. அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Actress Samantha has acted in many films after marriage. After 'Baahubali 2', Rajamouli is directing a new movie starring Junior NTR and Ramcharan. Samantha is also reported to be the heroine in this film.