¡Sorpréndeme!

களைகட்டிய மாட்டு வண்டிப்பந்தயம்- வீடியோ

2018-03-05 54 Dailymotion

சிவகங்கை அருகே கட்டாணிப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது 34 மாட்டு வண்டிகள் Uங்கேற்றன
சிவகங்கையில் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழாவாக தினகரன் அணி கட்டnணிUட்டி அதிமுக சார்பில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மாட்டு வண்டி எல்லை பந்தயம் கட்டாணி பட்டி முதல் அலவாகோட்டை வரை - மேலூர் -மதகுபட்டி சாலையில் நடைபெற்றது இதில் பெரிய மாடு 8 கி.மி தூர போட்டியில் 20 வண்டிகளும் சின்னமாடு 6 கி.மி தூர போட்டியில் 14 வண்டிகளும் போட்டியில் பங்கேற்றது
பரிசு தொகை ருபாய்13070 முதல் 9070 வரையும் சிறந்த மாடுகளுக்கு 5000 சிறப்பு பரிசும் வழங்கபட்டது.

A Bullock Cart Race in Sivaganga district