¡Sorpréndeme!

பெஸ்ட் பினிஷர் தோணி தான்!, இங்கிலாந்து வீரர் ஓபன் டாக்- வீடியோ

2018-03-05 123 Dailymotion

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த பினிஷர் மைக்கேல் பெவனா? தோனியா? என ரசிகர் கேட்ட கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் தோனி என பதிலளித்துள்ளார் இங்கிலாந்தின் மைக்கேல் வாகன்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் மிடில் ஆர்ட பேட்ஸ்மேன் மைக்கேல் பெவன். இவர் சுமார் 12 வருடங்கள் விளையாடி மிகச்சிறந்த மேட்ச் பினிஷர் என்ற பெருமையை பெற்றவர்.

australias bevan or ms dhoni michael vaughan picks his dream xi odi finisher