¡Sorpréndeme!

You Tube பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3-வது இடம்- வீடியோ

2018-03-05 1,282 Dailymotion

யூ டியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3-வது இடம் பிடித்து இருக்கிறது. நாளுக்கு நாள் இண்டர்நெட் பயன்பாடு தமிழர்கள் இடையே அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்தியர்களின் யூ டியூப் பயன்பாடு குறைவாக இருந்த போதே, நாம் கொலவெறி போட்டு தெறி ஹிட் கொடுத்தோம். அப்போது தொடங்கிய யூ டியூப் பீவர் இப்போதும் தொடர்ந்து வருகிறது. உலகிலேயே மூன்றாவது இடத்தில் இருப்பது பெரிய விஷயம் ஆகும். நம் மக்களின் மொபைல் பயன்பாடு இதற்கு முக்கிய காரணம் ஆகும்.


Tamilnadu gets No.3 in You Tube user traffic all over the world. You Tube India's CEO Sathya Narayana reveals this information.