நடிகர்கள் தொடங்கியுள்ள அரசியல் கட்சிகளை அவர்களே இயக்க வேண்டும் என்றும் மத்திய அரசாலோ அல்லது பிற கட்சிகலாளோ இயக்க கூடாது என்று ஜெ தீபா தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஜெ தீபா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மை அற்ற ஆட்சி என்றதுடன் மத்தய அரசால் இயக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் நடிகர்கள் அரசியல் கட்சி துவங்கியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் நடிகர்கள் பலர் ஏற்கனவே அரசியலுக்குள் வந்துள்ளனர் என்றதுடன் நடிகர்கள் துவங்கியுள்ள கட்சிகள் முழுமையாக அவர்களால் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்றும் பிற கட்சிகளால் இயக்கப்பட கூடாது என்று தெரிவித்தார்.
Jay Deepam said that the political parties that started the actors should be run by the central government or other parties.