¡Sorpréndeme!

மாணவர்கள் மீது கண்மூடி தனமாக துப்பாக்கி சூடு நடத்திய ஆசிரியர்- வீடியோ

2018-03-02 132 Dailymotion

அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார். ஒரே வாரத்தில் நடக்கும் இரண்டாவது சம்பவம் ஆகும் இது. இதில் பல மாணவர்கள் மயிரிழையில் உயிர் தப்பித்து இருக்கிறார்கள். யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. அந்த மாணவர்கள் இந்த நிகழ்வை விவரிப்பது கலங்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் புளோரிடாவில் துப்பாக்கி சூடு நடந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பள்ளிகளில் துப்பாக்கி சூட்டை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். இவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.