¡Sorpréndeme!

இந்தியாவின் வெற்றிக்கு சஹால் மட்டும் குல்தீப் தேவை - கவாஸ்கர்- வீடியோ

2018-03-01 114 Dailymotion

சாஹல் மற்றும் குல்தீப் யாதவின் கூட்டண் இந்திய அணிக்கு இன்னும் நிறைய வெற்றிகளை பெற்று கொடுக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

Chahal, Yadav will help team win many games: Sunil Gavaskar