¡Sorpréndeme!

நடிகரை வெளுத்த இயக்குநர்!- வீடியோ

2018-03-01 4,704 Dailymotion

அதிகக் காரமுள்ள ரேடியோவிலிருந்து நடிக்கவந்தவர் அந்த நடிகர். கடைசிவரை நடிக்கவில்லை என்பது தனிக்கதை! அவரது பாடி லங்குவேஜ் மற்றும் டயலாக்குகளால் அவருக்கும் அவ்வப்போது வண்டி ஓடுகிறது என்பதே உண்மை. சமீபத்தில் ஒரு இயக்குநர் கதை சொல்லப்போயிருக்கிறார். வரவேற்பேல்லாம் பிரமாதமாக இருந்திருக்கிறது. "பாஸ்...எவ்வளவு நேரத்தில் கதை சொல்லுவீங்க?" என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டிருக்கிறார். கதை சொல்லப்போன இயக்குநருக்கு அதிர்ச்சி. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சிரித்தபடி கேட்டிருக்கிறார். "நீங்க ஒரு படம் பார்த்திட்டு வந்து, அந்தக்கதையை உங்க ஃபிரெண்ட்ஸ் கிட்ட சொன்னீங்கன்னா...எவ்வளவு நேரத்தில சொல்வீங்க?" நடிகர் இதை எதிர் பார்க்கவில்லை! இது எல்லத்திற்குமாக சேர்த்து வச்சு அந்த நடிகருக்கு கிளாஸ் எடுத்திருக்கிறார் அந்த இயக்குநர். "சார், நான் உங்ககிட்ட கதை சொல்லத்தான் வந்தேன்.


That comedy hero is not hearing fulkl story of a movie from any director.