ஏர்செல்லுக்கு அடுத்து ஜியோவும் வேலை செய்யவில்லை என்று புகார்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக தமிழகத்தில் இருந்து நிறைய புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஏர்செல் மொபைல் சர்வீஸ் கடந்த வாரம் சில நாட்கள் பலர்க்கும் எடுக்கவில்லை.
இதனால் சிலர் வேறு மொபைல் சர்விஸுக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியா முழுக்க இந்த பிரச்சனை இருந்தது. தற்போது ஜியோ இதற்கு தற்காலிக செயலிழந்துள்ளது.
After Aircel, Jio also faces network problem . Due to network problem Aircel asks to announce that our company has become bankrupt.