¡Sorpréndeme!

மீனவர்கள் பிரச்சனை தீர்க்க அனைத்து கட்சி கூட்டம்…ராஜபக்சே பேட்டி..வீடியோ

2018-02-28 217 Dailymotion

இந்தியா இலங்கை மீன்வர்கள் பிரச்சனைகளை தீர்க்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே சுவாமி தரிசனம் செய்தார். . பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர் இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சுவாமி தரிசனம் செய்து கொண்டேன் என்றும் இலங்கை இந்தியா மீனவர்கள் பிரச்சனைக்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் இரு நாட்டு அரசுகளும் இந்த விவகாரத்தில் தீர்வு காண முன் வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.