¡Sorpréndeme!

ஸ்ரேயாவுக்கு டும் டும் டும்- வீடியோ

2018-02-27 10,584 Dailymotion

17 ஆண்டுகளுக்கு முன்பு திரையுலகில் அறிமுகமான ஸ்ரேயா, தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறார். சில தோல்விப் படங்களால் முன்னணி ஹீரோக்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவர் தற்போது அரவிந்த்சாமியுடன் நரகாசூரன்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், ஸ்ரேயாவுக்கும் அவரது ரஷ்ய காதலர் ஆண்ட்ரே கோஷ்சீவுக்கும் மார்ச் மாதம் உதயபூரில் திருமணம் நடைபெற உள்ளது உறுதியாகி இருக்கிறது. 2001-ம் ஆண்டு வெளிவந்த 'இஷ்டம்' தெலுங்குப் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா. ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்து 2007-ல் வெளிவந்த 'சிவாஜி' படம் நல்ல வெற்றி பெற்றதால் டாப் நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார்.

ஸ்ரேயா நடித்து பின்னர் வெளிவந்த சில படங்கள் வெற்றிப் படங்களாக அமையவில்லை. இதனால் தமிழ்ப் படங்களில் அவர் நடிப்பது மிகவும் குறைந்தது. தெலுங்கில் 'காயத்ரி' எனும் படத்தைத் தயாரித்து நடித்தார். தமிழில் அரவிந்த்சாமி ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துள்ள 'நரகாசூரன்' படமும் வெளிவர உள்ளது.


Shriya, who debuted in the film industry 17 years ago, has starred in Tamil and Telugu movies. In this situation, Shriya and his Russian boyfriend Andrea Khoshi are to marry in Udaipur in March 17, 18 and 19.