விமானத்தில் மாறி ஏறிவிட்டதாக கூறி அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் விமான ஜன்னலில் இருந்து குதித்து இருக்கிறார். யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.
இவரின் பெயர் டிராய் பிராட்டன் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இவருக்கு 25 வயது மட்டுமே நிரம்பி இருக்கிறது.
அந்த விமானம் ஏற்கனவே 2 மணி நேரம் தாமதமாகி உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர்.
A man jump out of Aeroplane in America saying that ''Oh stop the plane, I got into wrong one''. Police arrested him. The United plane got delayed because of this issue.