¡Sorpréndeme!

ஏர்செல் சேவை பாதிப்பால் உயிரிழந்த முதியவர்- வீடியோ

2018-02-23 1 Dailymotion

ஏர்செல் நிறுவன சேவைகள் பாதிக்கப்பட்டதால் ஆம்புலன்ஸை அழைக்க முடியாமல் விபத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்துள்ளார். தனியார் நிறுவன டவர் சேவையை பயன்படுத்தும் ஏர்செல்லுக்கும், நிறுவனத்திற்கும் நிதி விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் செல்போன் டவர்களை அந்த நிறுவனம் முடக்கியதாக தெரிகிறது. இதனால் நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக ஏர்செல் நெட்வொர்க்கை பயன்படுத்துவோர் சேவை கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.