¡Sorpréndeme!

இலவசங்கள் கொடுத்து நாசமாக்கிவிட்டனர்- சொல்வது பாஜக.. ஆனால்..!!- வீடியோ

2018-02-22 620 Dailymotion

தமிழகத்தில் இலவசங்கள் கொடுத்து திராவிட கட்சிகள் சீரழித்துவிட்டன என முழங்குகிறது பாஜக. ஆனால் அதிமுக அரசின் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடியே தொடங்கி வைக்கிறார் என்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.

50 ஆண்டுகால திராவிட கட்சிகளாள் தமிழகம் சீரழிக்கப்பட்டுள்ளது; இலவசங்கள் கொடுத்து நாசமாக்கிவிட்டனர் என்பது பாஜகவின் குற்றச்சாட்டு. இதனால் கழகங்கள் இல்லாத தமிழகம் என பிரசாரம் செய்தது பாஜக. ஆனால் அண்மையில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் திராவிட கட்சிகளின் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டவற்றை அப்படியே காப்பியடித்து அறிவித்தது. இது கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகியது.


Prime Minister Narendra Modi to launch the AIADMK government’s Amma scooter scheme on February 24.