¡Sorpréndeme!

கமலுக்கு யாரெல்லாம் பிடிக்கும் என்பதற்கு கமலின் பதில் இது தான்

2018-02-21 3,360 Dailymotion

தனக்கு அம்பேத்கர், காந்தி, கேஜ்ரிவால், சந்திரபாபு, ஒபாமா, பினராயி விஜயனையும் பிடிக்கும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில் பேசிய கமலிடம் மக்கள் சார்பாக சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதாவது உங்களுக்கு யாரை பிடிக்கும் என நாட்டின் தலைவர்களின் பெயர்களை கொண்ட பட்டியல் வாசிக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், நான் பகுத்தறிவாளன் என கிண்டலடிப்பார்கள் என்றார். ஆனால் அதுதான் உண்மை என்றார்.

Kamal likes Obama. Gandhi, Ambedkar, pinaroy vijayan, Chandrababu. Kamal launched his party.