¡Sorpréndeme!

ஐஸ் நடனம் செய்யும் போதே பெண்ணின் மேலாடை அவிழ்ந்தது..

2018-02-20 28,472 Dailymotion

ஒலிம்பிக் போட்டியில் ஐஸ் நடனம் செய்யும் போதே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கேப்ரியல்ல பாப்பாடாக்கிஸ் என்ற வீராங்கனையின் மேலாடை அவிழ்ந்து இருக்கிறது. இதை அவர் மிகவும் திறமையாக சமாளித்துள்ளார்.

இதுதான் ஹீரோயிசம் என்று எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். அதே போட்டியில் அவர் மிகவும் திறமையாக விளையாடியும் இருக்கிறார். இவரது இணை ஆட்டக்காரர் 'குயிலாம் சீரான்' அந்த மோசமான நேரத்திலும் பதட்டத்தை வெளிக்காட்டாமல் விளையாடி இருக்கிறார்கள். இவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

French ice dancer Gabriella Papadakis was left devastated after an untimely wardrobe malfunction took the shine off her short program.