¡Sorpréndeme!

மகிழ்ச்சியாக திருமண நாளை கொண்டாடிய மனைவி இரவில் தற்கொலை- வீடியோ

2018-02-20 3,523 Dailymotion

ஹைதராபத்தை சேர்ந்த நாகலட்சுமி என்ற 28 வயது பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். அவர் அப்பாட்மெண்டின் 4வது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்து மரணம் அடைந்து இருக்கிறார். இதுகுறித்து நாகலட்சுமியின் கணவர் எம். ரமேஷ் என்பவர்தான் புகார் அளித்து இருக்கிறார். தற்போது விசாரணை வட்டத்தில் அவரும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.