¡Sorpréndeme!

கமல்-விஜயகாந்த் சந்திப்பு- வீடியோ

2018-02-19 1,348 Dailymotion

அரசியலில் சீனியர் என்பதால் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன் என்று கமல் தெரிவித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் கமல் சந்தித்தார். ரஜினியை சந்தித்தபோது கமல் கூறுகையில் அரசியல் பயணம் தொடங்குவதற்கு முன்னர் எனக்கு பிடித்தவர்களிடம் சென்று சொல்லிவிட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

Kamalhassan says that Vijayakant is senior for me, thats why i meet him and get blessings.