¡Sorpréndeme!

சூர்யா அங்கிளை அசத்திய குட்டி அருவி

2018-02-19 283 Dailymotion

பாடகியும், குழந்தை நட்சத்திரமுமான பிரனிதி சூர்யாவை சந்தித்து முன்பே வா பாடலை பாடி அசத்தியுள்ளார். பிரபல தொலைக்காட்சி நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பிரபலமானவர் பிரனிதி. அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அருவி படத்தில் குட்டி அருவியாக நடித்திருந்தார் பிரனிதி. பாடுவது தவிர நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்தார். சூர்யா அங்கிளை சந்தித்த மகிழ்ச்சியை பிரனிதி ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். சூர்யாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.


Singing sensation and child artist Praniti has met actor Suriya recently and floored him by singing Mumbe Vaa song from Sillunu Oru Kadhal. Suriya has given a valid piece of information to the little girl.