¡Sorpréndeme!

பிரதமர் சொல்லித்தான் செய்தேன்-ஓபிஎஸ்- வீடியோ

2018-02-17 3 Dailymotion

பிரதமர் மோடி அறிவுறுத்தலின்பேரில்தான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன் என்று தெரிவித்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதுதான் உண்மை என்று ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வந்தன. எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன. ஆனால், இப்போது பன்னீர்செல்வம் அதை ஒப்புக்கொண்டுள்ளார்.


The doors of PM's residence were always open for OPS during his Dharma Yudham. Whenever he met PM he said he discussed the issue of NEET with him. Today he exposes himself and embarasses the Prime Minister.