சட்டபேரவையில் ஜெயலலிதா படத்தை திறந்தது ஆட்டோ சங்கர் சந்தனக்கடத்தல் வீரப்பன் படத்தை திறந்ததற்கு சமம் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்
ஈரோட்டில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஊழல் வழக்கில் குற்றவாளி என நிருபிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவபடத்தை சட்ட பேரவையில் திறப்பது ஆட்டோ சங்கர் சந்தனக்கடத்தல் வீரப்பன் படத்தை திறப்பதற்கு சமம் என்று விமர்சனம் செய்தார்
பைட்
மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதாரணி ஜெயலலிதா படத்தை திறந்ததற்கு ஆதரவு தெரிவித்து பேட்டி அளித்த விவகாரம் தொடர்பாக கட்சி நடவடிக்கை எடுக்க படும் என்றும் தெரிவித்தார்