¡Sorpréndeme!

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!

2018-02-14 15 Dailymotion

விளைச்சல் நிலத்தை பார்த்து மற்றவர்கள் கண் வைக்கிறார்கள் என்பதால் ஆந்திர விவசாயி தன்னுடைய நிலத்தின் அருகே சன்னி லியோனின் பிகினி போட்டோவை ப்ளெக்ஸ் பேனராக வைத்துள்ளார். இப்போது விவசாயியின் நிலத்தை கடப்பவர்களின் பார்வை விளை நிலத்திற்கு போகாமல் சன்னி லியோன் பக்கம் திரும்புவதால் திருஷ்டி கழிப்பதற்காக விவசாயி இப்படி ஒரு ஐடியாவை செய்துள்ளாராம்.


Andhra farmer puts Sunny leone's glamourous Bikini photo flex in front of his crop field to ward of evil's eye, and his plan works out as all their vision is deiverted to sunny not only the village people but also the media.