¡Sorpréndeme!

விவசாயக்கடன் வழங்க லஞ்சம் கேட்ட மேலாளர்...

2018-02-14 607 Dailymotion

விவசாய கடன் தருவதற்கு லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளரை சிபிஐ காவல்துறையினர் கையும் களவுமான கைது செய்துள்ளனர். ரூ. 4 லட்சம் கடனுக்கு ரூ. 40ஆயிரம் கேட்ட வங்கி அதிகாரி முன்பணம் வாங்கிய போது சிபிஐயிடம் வசமாக சிக்கினார்.

Bank manager Ramanathan who charges bribe to sanction farm loan to disabled farmer was arrested while he receives money from farmer.