¡Sorpréndeme!

ஐ.பி.எல். போட்டிகளில் ஜடேஜாவிற்கு பேட்டிங்கிற்கு வாய்ப்பு கொடுக்கும் தோனி- வீடியோ

2018-02-13 141 Dailymotion

விரைவில் ஐபிஎல் 2018 சீசன் வர இருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். அப்போது பேட்டிங்கில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என டோனி தன்னிடம் கூறியதாக ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜடேஜா கூறுகையில் ‘‘டோனி என்னிடம், முறையான பேட்ஸ்மேனுக்கான திறமை என்னிடம் உள்ளது. அவ்வப்போது வந்து அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேனாக இருக்கக்கூடாது என்றார். இதை நான் உண்மையிலேயே விரும்புகிறேன்.


dhoni giving batting chance for jadeja in upcoming ipl season 2018