¡Sorpréndeme!

நீட்டை தான் ஆதரிக்கிறோம், பாஜக-வை அல்ல- பிரேமலதா- வீடியோ

2018-02-13 398 Dailymotion

ஆண்டாள் மற்றும் நீட் விவகாரத்தை ஆதரிப்பதால் பாஜகவுடன் கூட்டணி என அர்த்தமில்லை என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆண்டாள், நீட் விவகாரத்தை வைத்து பாஜகவுடன் தேமுதிக கூட்டணி என எண்ணக்கூடாது என்று அவர் கூறினார்.

Premalatha Vijayakanth has said that supporting for NEET and Andal issue does not mean DMDMK coalition with the BJP.