¡Sorpréndeme!

சென்னை ஜிஎஸ்டி சாலையில் உருண்டோடிய மனித தலை- வீடியோ

2018-02-13 1 Dailymotion

காட்டாங்கொளத்தூர் ஜிஎஸ்டி சாலையில் துண்டிக்கப்பட்ட மனித தலை திடீரென உருண்டோடியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் சென்னை மலையம்பாக்கத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 75 ரவுடிகள் ஒன்றாக கைது செய்யப்பட்டனர்.