¡Sorpréndeme!

ராஜபக்சே மீண்டும் அதிபராக வேண்டுமென்ற சு.சாமியை வறுக்கும் நெட்டிசன்- வீடியோ

2018-02-12 2,049 Dailymotion

இலங்கையில் மகிந்த ராஜபக்சே மீண்டும் அதிபராக வேண்டும் என பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் சிங்களர் பகுதியில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தமிழர் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் ஆதரித்துள்ளனர்.
ராஜபக்சேவை சிங்களர் மீண்டும் ஆதரித்துள்ளது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜகவின் ராஜ்யசபா எம்.பி.

BJP Rajyasabha MP Subramanian Swami tweeted that "It is good to hear the Rajapaksa is making a strong comeback in Sri Lanka politics. He should become President soon", says