பேரவையில் உருவப்படம் திறந்து வைக்கப்பட்ட முதல் பெண் தலைவர் என்ற பெருமையை ஜெயலலிதா பெறுகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து முதல்வராக பதவியேற்று மாணவ, மாணவிகள், விவசாயிகள், ஆதரவற்ற, ஏழை பெண்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.
Jayalalitha's photo is being inaugurated in Assembly today. Opposition parties boycott this function. She gets the pride that she was the first lady whose photo in inaugurated in Assembly.