¡Sorpréndeme!

சொதப்பும் ஹர்திக் பாண்டியா....கொந்தளிக்கும் ரசிகர்கள்- வீடியோ

2018-02-12 282 Dailymotion

ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் சமூக வளைதலங்களில் கழுவி கழுவி ஊற்றிவருகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டியிலும் சோபிக்காத நிலையில் நான்காவது போட்டியிலும் பாண்டியா அதிரடி காட்ட தவறிவிட்டார். மேலும் சர்வதேச அளவிலும் இறுதியாக விளையாடிய 10 போட்டிகளுக்கு மேல் பாண்டிய 30 ரங்களுக்கு மேல் எடுக்காதது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

whats the role of hardikpandya in the team