¡Sorpréndeme!

நோ பாலால் பறிபோன இந்தியாவின் வெற்றிகள்- வீடியோ

2018-02-12 259 Dailymotion

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது சாஹல் வீசிய அந்த ஒரு நோ பாலினால் ஒட்டுமொத்த இந்திய அணியின் வெற்றியும் பறி போனது. அதன் மூலம் அந்த தொடரில் வெற்றிபெற்று தென் ஆப்ரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய வரலாற்று சாதனையும் பறிபோனது .

ஆனால் நோபாலினால் இந்தியாவின் வெற்றி பறிபோனது இந்த ஒரு போட்டியில் மட்டும் அல்ல, இது போன்ற மேலும் சில போட்டிகளிலும் இந்தியாவின் வெற்றி பறிபோகியுள்ளது

chahal's no ball change total match in 4th odi against south africa