ஐ.பி.எல். போட்டியினால் பி.சி.சி.ஐ.க்கு வருமானம் எவ்வளவு தெரியுமா?- வீடியோ
2018-02-12 53 Dailymotion
ஐ.பி.எல். போட்டிகளின் மூலம் இதுவரை 12 ஆயிரம் கோடி ருபாய் வருமானம் ஈட்டிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ.க்கு வருமான வரி கட்ட சொல்லி வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது