¡Sorpréndeme!

திருப்பூரில் முதன்முறையாக பிப்ரவரி 18ல் ஜல்லிக்கட்டு-வீடியோ

2018-02-12 15 Dailymotion

திருப்பூரில் வரும் 18-ம் தேதி முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்ய ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பார்வையாளர்கள் மடம் அமைக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பிப்ரவரி 18ம் தேதி முதன்முறையாக திருப்பூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டை பிரமாண்டமாக நடத்துவதற்காக ஆலோசனை நடைபெற்றுள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கேளரிகள் அமைக்கப்பட உள்ளன.



Tiruppur people will enjoy Jallikattu firts time ever lively on 18th of february, Minister Radhakrishnan holds talks with officials for the arrangements.