¡Sorpréndeme!

இந்திய ரசிகர்கள் மனதை வென்ற அஃப்ரிடி- வீடியோ

2018-02-12 411 Dailymotion

ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகையிடம் இந்திய தேசியக் கொடியை உயர்த்தி, முறையாக பிடிக்குமாறு அறிவுறுத்திய அஃப்ரிடிக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவிச்சுட்டு வருகிறார்கள்

Shahid Afridi asks fan to hold Indian flag straight, wins hearts on social media