தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவரின் இரண்டாவது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி உள்ளது. Lakshmy Ramakrishnan Daughter Wedding photos