¡Sorpréndeme!

உண்ணா உண்ணாவிரதத்திலும் சோடா பாட்டில் வீச்சு பேச்சும் அபச்சாரம்... முன்னால் ஜீயர் விளாசல்- வீடியோ

2018-02-09 2,315 Dailymotion

24வது ஜீயர் சடகோப ராமானுஜரின் உண்ணாவிரதம் இந்து கலாச்சாரத்திற்கு எதிரானது என்று முன்னாள் ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார். சோடா பாட்டில் வீசுவதாக அவர் பேசியுள்ளதும் அபச்சாரமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

கவிஞர் வைரத்து ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்தை கூறியதாகவும் அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் ஸ்ரீவில்லிபுத்தூர் 24வது ஜீயர் சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம், வாபஸ் என்று ஆடுபுலி ஆட்டம் ஆடி வருகிறார். கவிஞர் வைரமுத்து சர்ச்சையாக பேசியதாகக் கூறிய ராமானுஜரின் செயல்கள் தற்போது அவர் மீதே விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

Srivilliputhur Madam's 23rd Jiyar condemns 24th Jiyar Ramanujan's hunger strike and dirty talks in the name of criticising writer Vairamuthu.