¡Sorpréndeme!

இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்- வீடியோ

2018-02-07 231 Dailymotion

அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இசையமைப்பாளர் இளையராஜா விற்கு வாழ்த்து தெரிவித்தார்.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அண்மையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு பத்ம விபூஷன் விருது வழங்கியது .இதன் பின்னணியில்பாஜகவை சேர்ந்தவரும் இளையராஜாவின் சகோதரரும்மான கங்கை அமரன் இருப்பதாக தகவல் வெளியானது .இந்நிலையில் பன்னீர்செல்வம் அணியில் இருந்து அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் பத்ம விபூஷன் விருது பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து தனக்கு உடல் நிலை சரி இல்லாததால் காலம் தாழ்ந்து வந்து வாழ்த்து கூறுவதாகவும் தன்னை மன்னித்து கொள்ளும்படி கூறினார்.

Des: AIADMK Minister Mapa Pandiarajan congratulated the composer Ilayaraja