¡Sorpréndeme!

செல்லூர் ராஜூவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது-ஜெயக்குமார்- வீடியோ

2018-02-05 98 Dailymotion

சசிகலா, தினகரனோடு எங்களுக்கு இனி எந்த காலத்திலும் உறவு கிடையாது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம் என்றும் அரசு திட்டங்கள் பொதுவானவை எனவும் கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Minister jayakumar about sellur raju's speech