¡Sorpréndeme!

'தமிழ்நாடு இல்லம்' பெயரை மாற்றக்கூடாது-ஸ்டாலின்- வீடியோ

2018-02-05 16 Dailymotion

தர்மபுரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கே. மனோகரன் மகனும், தர்மபுரி மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி அமைப்பாளருமான டாக்டர் பிரபுராஜசேகர் - டாக்டர் சிவசங்கரி ஆகியோரின் திருமணம் இன்று நடந்தது.

டெல்லியில் உள்ள கர்நாடக அரசின் இல்லத்திற்கு கர்நாடக அவுஸ் என்றும், கேரள அரசின் இல்லத்திற்கு கேரள அவுஸ் என்றும் பெயர் அப்படியே உள்ளது. ஆனால் தமிழ்நாடு இல்லத்திற்கு மட்டும் மோடி அரசின் துதிபாடிக்கொண்டிருக்கும் தமிழக அரசு அடிமையாக இருப்பதால் பெயர் மாற்றம் என்ற இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அந்த பெயர் மாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பெயர் மாற்றத்தை செய்தால் எந்த காரணத்தை கொண்டு தமிழக மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படி மாற்றினால் மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள், மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்.

dmk working president askes cbi enquiry in Bharathiar University Vice-Chancellor Caught Taking Bribe