ஸிராத் எனும் பாலத்தை கடந்த பிறகு கந்தரா எனும் பாலத்தில் நீறுத்தப்படுவாா்கள்
2018-02-04 20 Dailymotion
நரகத்திற்கு மேலால் போடப்பட்டிருக்கும் ஸிராத் எனும் பாலத்தை கடந்தவா்களுக்கு சுவா்க்கம் நிச்சயம், ஆனால் கந்தரா எனும் மற்றுமொரு பாலம் இருக்கிறது அது ஸிராத்தை கடந்த பிறகு அங்கே என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்! இவைகளுக்காக நாம் என்ன தயார் செய்துள்ளோம்.