¡Sorpréndeme!

நரகத்தை தாண்டி தான் சுவா்கம் போக வேண்டும் அதற்கு நான் தகுதியானவனா??

2018-02-04 33 Dailymotion

சுவா்கம் நிச்சயம் ஆனால் ஒரு சந்தேகம் என்னவன்றால் அவா் நரகத்தை அடைந்தே ஆகவேண்டும் அதுதான் நரகத்திற்கு மேலால் ஸிராத் எனும் பாலம் அதை எவ்வாறு நாம் தாண்ட இருக்கிறோம் என்பதை இந்த நபித் தோழர்களின் செய்தியிலிருந்து நாம் அந்த ஸிராத்தை கடப்போமா என்பதை நினைத்து பாருங்கள்!

நரகத்தின் பாலத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் எம்மை அதற்காக தயார் செய்து கொள்வோம்.