¡Sorpréndeme!

இரட்டை தலையுடன் பிறந்த கன்று- வீடியோ

2018-02-02 777 Dailymotion

இரட்டை தலையுடன் கன்று குட்டி பிறந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

திருச்சி எடமலைப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் பொன்னுசாமி வளர்த்து வந்த பசுமாடு கருவுற்று நேற்று கன்று குட்டி ஈன்றது. பிறந்த கன்று குட்டிக்கு இரட்டை தலை இருந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் காட்டு தீ போல் பரவ கன்று குட்டியை காண பெரும்பாலோனோர் பொன்னுசாமி வீட்டிற்கு சென்று ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Des : The birthdate of a calf baby with a double head has surprised everyone.