¡Sorpréndeme!

அது மட்டும் நடக்கவே நடக்காது-அமைச்சர் ஜெயக்குமார்- வீடியோ

2018-02-02 749 Dailymotion

சசிகலா குடும்பத்தினரை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதில்லை என்ற முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.கட்சியில் டிடிவி தினகரனை தவிர்த்துவிட்டு சசிகலாவை சேர்த்துக் கொள்வதை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்திவருவதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இக்கேள்வியை எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், "சசிகலா குடும்பத்தினரை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதில்லை என்ற முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை" என்று தெரிவித்தார்.

Animal Husbandry, Dairying and Fisheries Department minister jayakumar reaction on budget 2018-19 & sasikala family