¡Sorpréndeme!

தறிகெட்டு ஓடிய லாரி தரைமட்டமான டோல்கேட்- வீடியோ

2018-02-01 1,122 Dailymotion

லாரிமோதியத்தில் திண்டுக்கல் கொடைரோடு டோல்கேட் 7ம் நம்பர் பூத் தரைமட்டம் ஆனது



திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள டோல்கேட் எப்பொழுதும் பரபரப்பு மிக்க தாகவே காணப்படும் இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோடை ரோடு நோக்கி வந்துகொண்டு இருந்த லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து டோல்கேட் பூத்துக்குள் புகுந்தது இந்த விபத்தில் பூத் முழுவதும் தரைமட்டமானது, அந்த பூத்தில் இருந்த ஊழியர் அலெக்ஸ் பாண்டியன் என்பர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார் ஏற்கனவே இரண்டு முறை இதே பூத்தில் விபத்து ஏற்பட்டும் அதை சரி செய்யாமலேயே பூத் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.