¡Sorpréndeme!

பாய்மர போட்டி துவக்கம்- வீடியோ

2018-01-26 367 Dailymotion

நான்கு நாட்டு வீரர்கள் பங்கேற்கும் பாய்மர படகு போட்டியை முதலமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

புதுவை மாநில அரசு பிரான்ஸ் நாட்டு அரசுடன் இணைந்து சுற்றுல்லாவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக பாய்மர படகு போட்டிகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாட்டு வீரர்கள் பங்கேற்கும் பாய்மர படகு போட்டியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. பிரெஞ்சு நாட்டின் துணை தூதர் கேத்தரின் மற்றும் புதுவை மாநில முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் இன்று போட்டியை கொடியசைத்து துவக்கிவைத்தனர். தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெருபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

Des : Chief Minister Narayanasamy launched the sailboat tournament where four players participated.