¡Sorpréndeme!

தமிழகம் முழுவதும் போராட்டம்-Oneindia Tamil

2018-01-25 229 Dailymotion



தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கத்தினரும் ஆர்பாட்டம் நடத்தினர்.

தமிழக அரசு துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சங்கத்தினர் சார்பில் இன்று போராட்டமும் ஆர்பாட்டமும் நடத்தப்பட்டது. தொமுச கம்யூனிஸ்ட் திமுக என்று அனைத்து கட்சி சார்பிலும் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Des : All the unions demonstrated throughout Tamil Nadu, urging various demands including a minimum wage of 18 thousand for workers .