அனுஷ்கா நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளிவரவிருக்கும் படம் 'பாகமதி'. இப்படம் ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக வந்திருந்த அனுஷ்கா பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். பெண்களை பாலியல் ரீதியாக சீண்டுபவர்களின் கையை வெட்ட வேண்டும் என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார். 'பாகுபலி 2' படத்தில் என்னைத் தொடுபவரின் கையை வாளால் வெட்டுவேன். அதுபோன்று நிஜவாழ்க்கையில் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கும் வக்கிரபுத்திக்காரர்களின் கையை வெட்ட வேண்டும்" என அனுஷ்கா பேசியுள்ளார்.
Anushka's upcoming movie 'Bhaagamathie' is going to be released on Friday. Anushka, who has come for the promotion of the film, has commented on the sexual harassment against women. "Should cut the hand of persons who sexually harass women in real life," Anushka said.