¡Sorpréndeme!

ரன்பிர் கபூர் கோபத்தில் உள்ளாராம்.

2018-01-24 1,309 Dailymotion

தன்னை பிளேபாய் ஆக்கிய நடிகை ஆலியா பட் மற்றும் இயக்குனர் கரண் ஜோஹார் மீது நடிகர் ரன்பிர் கபூர் கோபத்தில் உள்ளாராம்.
ரன்பிர் கபூரும், ஆலியா பட்டும் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். அயன் முகர்ஜி இயக்கி வரும் பிரம்மாஸ்திரா படத்தில் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து ஆலியா-ரன்பிர் பற்றி நிறைய செய்திகள் வெளியாகி வருகின்றன. ரன்பிர் கோபப்பட்டாலும் ஆலியா பட் இந்த காதல் கிசுகிசுக்களால் டென்ஷனே ஆகவில்லை. முன்பும் கூட அவருடன் நடித்த அர்ஜுன் கபூர், வருண் தவானுடன் கிசுகிசு பரவியது படத்திற்கு உதவியாக இருந்ததால் ஆலியா அமைதியாக இருக்கிறாராம்.

Ranbir Kapoor and Alia Bhatt are teaming up for the very first time on-screen for Ayan Mukherji's superhero flick Brahmastra. But even before the film could go on-floors, the grapevine is already abuzz with strong whispers about a possible romance brewing between the two. We hear that Ranbir is quite upset this time as he doesn't want to be tagged a 'Cassanova'.