சிவகங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் நடிகர்கள் கூட கலந்து கொண்டனர். இளைஞர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இன்று எட்டு சுற்றுகளாக நடந்து முடிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மொத்தம் 700 மாடுபிடி வீரர்களும், 520 காளைகளும் பங்கேற்றன. இதில் எட்டு காளைகளை பிடித்த அலங்காநல்லூரை சேர்ந்த அஜய் என்பவர் மாடுபிடி வீரர்களில் முதலிடத்தையும், ஆறு காளைகளை பிடித்த இரண்டு இளைஞர்கள் இரண்டாமிடத்தையும், வினோத் ராஜ் என்பவர் மூன்றாவது இடத்தை பெற்றதாகவும், மொத்தம் ஒன்பது காளைகள் சிறந்த காளைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த முறையில் காளையை பராமரித்ததற்காக சந்தோஷ் என்பவர் காரை பரிசாக பெற்றார்.
வீரர்களில் முதலிடத்தையும், ஆறு காளைகளை பிடித்த இரண்டு இளைஞர்கள் இரண்டாமிடத்தையும், வினோத் ராஜ் என்பவர் மூன்றாவது இடத்தை பெற்றதாகவும், மொத்தம் ஒன்பது காளைகள் சிறந்த காளைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த முறையில் காளையை பராமரித்ததற்காக சந்தோஷ் என்பவர் காரை பரிசாக பெற்றார்.
sivagangai jallikattu