சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 21 . 91 கோடி ருபாய் செலவில் புதிய மேம்பாலத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அரசு நல திட்ட பணிகளை தொடங்கி வைக்க சேலம் சென்றார் .அவருக்கு வழி நெடுங்கிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் . சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 21 . 91 கோடி ருபாய் செலவில் புதிய மேம்பாலத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார் மேலும் 103.28 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சேலத்தில் விமான நிலையம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேலம் மதுரை கோவை உள்ளிட்ட தலைநகரங்களில் பஸ் போர்ட் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்
DES : Salem Bangalore National Highway Chief Minister Edappadi Palanisamy laid the foundation stone for a new expansion at a cost of Rs 21. 91 crore