¡Sorpréndeme!

கோலிவுட் கிசு கிசு மலேசியா வரை...வீடியோ

2018-01-08 2,221 Dailymotion

மலேசியாவில் நடந்து முடிந்த கலை விழா பல ஆச்சர்யங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் முக்கியமான ஒன்று உச்ச நடிகருக்கும் மற்ற நடிகர்களுக்குமான வேறுபாடு. நிகழ்ச்சியின் இறுதியாகவே உச்சம் பேச அழைக்கப்பட்டார். அவருக்கு விவேக் கொடுத்த முன்னுரையும், அதற்கு கிடைத்த அதிர வைக்கும் வரவேற்பொலியும் திரையுலகையே திக்குமுக்காட வைத்தது என்றால் மிகையல்ல.

தன்னுடன் படம் எடுக்க வந்தவர்களை கட்டிப் பிடித்து உற்சாகமாக போஸ் கொடுத்தார் உச்ச நடிகர். ஆனால் சில முன்னணி நடிகர்கள் தங்களை யாரும் நெருங்க விடவில்லை. மிக முக்கியமானவர்களுக்கு மட்டும் அதுவும் வெறும் கையை மட்டும் கொடுத்து போஸ் கொடுத்தார் ஒரு பிரபலம். உச்சத்தோட அடுத்த கட்ட மூவ்கள் எப்படி இருக்கும்னு புரிய வெச்சுடுச்சி இந்த நிகழ்ச்சி, என்றாராம் ஒரு இளம் நடிகர்!


In malaysian function there is a big superstar's approach was very different and people friendly.